எமது வினைத்திறன் மிக்க நேரத்தை கம்பனி எனும் பெயரில் உலகை தன் பிடியில் வைத்திருக்கும் இன்னொருவனுக்கு அடகு வைத்தோம்.
ஓய்வு நேரத்தை Entertainment எனும் பெயரில் உலகை தன் பிடியில் வைத்திருக்கும் மீடியா நிறுவனங்களுக்கு அடகு வைத்தோம்.
எமது பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை உலகை தன் பிடியில் வைத்திருப்போர் கையில் கொடுத்தோம்.
No comments:
Post a Comment