Monday, April 18, 2016

படிக்கிறாய் இறைவனுக்காக......
தினமும் ஐந்தாறு மணித்தியாலம் வகுப்பறையில்

விளையாடுகிறாய் இறைவனுக்காக........
இரண்டு மணித்தியாலம் மைதானத்தில்

பதிவுகளை இடுகிறாய் இறைவனுக்காக........
தினமும் ஒரு மணித்தியாலம் சமூக வலைத்தளத்தில்

அடுத்தவர்களுக்கு உதவுகிறாய் இறைவனுக்காக........
கிழமைக்கு பல மணித்தியாயங்களை செலவளித்து

இறைவனைத் தொழ தேவை சில நிமிடங்கள்
திணறுகிறாய் முடியாமல்.....

மனிதா!!!!
உன்னை நீ ஏமாற்ற இட்ட அடைமொழி தான் ''இறைவனுக்காகவா"???

No comments:

Post a Comment